TNPSC Group 4 Counselling Schedule 2018

0

TNPSC Group 4 Counselling Schedule 2018

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 11.02.2018 அன்று நடந்த Group 4 தேர்வுக்கான  கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணைப்பில்  கவுன்சிலிங் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு / கவுன்சிலிங், 03.12.2018 அன்று TNPSC, பிரேசர் பிரிட்ஜ் சாலை, சென்னை-03 அலுவலகத்தில் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு / ஆலோசனை வழங்கும் இடம், முறை, தேதி மற்றும் நேரம் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் ஆணையத்தின் வலைத்தளம், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

TNPSC Group 4 JA ConsuellingSchedule Download

TNPSC Group 4 சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno) Consuelling Download

TNPSC Group 4 தட்டச்சர் (Typist) Consuelling Download

 

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
சமீபத்திய TNPSC அறிவிப்புகள் 2018
TNPSC Current Affairs in Tamil 2018
TNPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!