Wednesday, September 23, 2020
Home அறிவிக்கைகள் TNPSC Group 4 Answer Key Challenge 2019 – Link Available

TNPSC Group 4 Answer Key Challenge 2019 – Link Available

TNPSC Group 4 Answer Key Challenge 2019 – Link Available

உத்தேச விடைகளுக்கான மறுப்பினை பதிவு செய்யவதற்கான இணைப்பு அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டடுள்ளது.

Download TNPSC Group 4 Answer Key 2019

  • இத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் [AAA வரிசை] பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகியவற்றைத் தவிர ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகளுள் சரியான விடை √ குறியீடு மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.
  • தேர்வின்போது தேர்வர்களுக்கு; எவ்வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்
  • பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள; மேற்படி வினாத்தாள் தொகுப்பின் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்கலாம். பொது அறிவுத் தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இருப்பினும், தேர்வர்கள் மேற்படி மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துக்களை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்
  • ஆதாரத்துடன் பெறப்படும்; மறுப்புகள் / கருத்துக்கள் ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும்
  • உத்தேச விடைகளுக்கான; மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்
  • அஞ்சல்வழியாகவோ, மின்னஞ்சல்; வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது
  • 17.09.2019-க்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.

Click Here to Challenge TNPSC Group 4 Tentative Keys 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020

டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை 2020 டாடா கன்சல்டண்சி சர்வீஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. SAP Professional, Developer, Devops,...