TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – Answer Key Challenge செய்யும் எளிய வழிமுறைகள்!

0
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - Answer Key Challenge செய்யும் எளிய வழிமுறைகள்!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - Answer Key Challenge செய்யும் எளிய வழிமுறைகள்!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – Answer Key Challenge செய்யும் எளிய வழிமுறைகள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது.

TNPSC Group 4 விடைக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், குரூப் 4 தேர்வுக்கு அதிக இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. குரூப் 4 தேர்வில் தமிழ் பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் மத்தியில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு 7 நாட்களுக்கு பிறகு வெளியாகி உள்ளது. இந்த விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை தேர்வர்கள் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்ப்பட்டுள்ளது. அதன் படி, தேர்வர்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
TNPSC Group 4 Objection :
  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினாக் கையேட்டில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் அந்தந்த சரியான பதில் டிக் குறிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வின் போது தேர்வர்களுக்குக் கொடுக்கப்பட்ட வினாக் கையேட்டில் உள்ள குறியீட்டைப் பொருட்படுத்தாமல், ஆணையத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்ட மாதிரி வினாக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வி எண்ணின்படி மட்டுமே அவர்கள் பதில் விசைகளுக்கு Objection செய்ய முடியும்.
  • ஆதாரங்களுடன் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகள் / பார்வைகள் பதில் விசைகளை இறுதி செய்வதற்காக நிபுணர் குழு முன் வைக்கப்படும்.

  • பிரதிநிதித்துவங்கள், தற்காலிக பதில் விசைகளை சவாலுக்கு உட்படுத்துதல் / கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவை ஏழு நாட்களுக்குள் www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • POST அல்லது EMAIL மூலம் பெறப்படும் ஆட்சேபனைகள் ஏற்று கொள்ளப்படாது.
  • 08.08.2022 அன்று மாலை 5.45 மணிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது.
  • முழு தேர்வு செயல்முறையும் முடிந்த பின்னரே இறுதி விடைத்தாள்கள் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Answer Key Challenge செய்யும் வழிமுறைகள்:
  • விண்ணப்பதார்கள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • அங்கு COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN GROUP-IV SERVICES என்பதை கிளிக் செய்தவுடன் GENERAL TAMIL WITH GENERAL STUDIES (Subject Code 003) Tentative விடைக்குறிப்பு தோன்றும், அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைக்குறிப்புகளை சரிபார்க்கலாம்.
  • அதன் பின் ஏதேனும் Objection இருந்தால், தேர்வர்கள் KEY – CHALLENGE என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் தோன்றும் Register Number, Application Number, Date of Birth(DD/MM/YYYY) , Subject மற்றும் Select the Question No என அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, அதன் பிறகு Submit என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC group 4 Objection Link 

Download TNPSC Group 4 Answer Key 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!