TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022 – Official Answer Key Released

2
TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022
TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022
TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022 – முழு விவரங்களுடன் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 24.07.2022 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2022 ஆனது, ஆட்சேர்ப்புத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் தங்களின் செயல்திறனை மதிப்பிட உதவும். அந்த வகையில் தற்போது நடைபெற்ற பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றி இப்பகுதியில் வழங்கி உள்ளோம்.

TNPSC Group 4 Official Answer Key தற்போது வெளியாகி உள்ளது. அதனுடைய நேரடி இணைப்பு எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் சரிபார்த்து, ஆட்சேபனைக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 4 Cutoff Marks 2022
நிறுவனம்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர்  குரூப் 4
பணியிடங்கள்  7000 +
தேர்வு தேதி  24.07.2022
விடைக்குறிப்பு Official Answer Key Released 
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
TNPSC Group 4 Answer Key 2022:

குரூப் 4 தேர்வுடன் VAO பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் விடைகுறிப்பு வெளியான பின் அதன் மீது ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய மற்றும் ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

TNPSC Group 4 விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:
  • TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2022 இணைப்பைத் தேடவும்.
  • பின் அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • அதன் பின் தங்களின் விடைகளை சரிபார்க்கலாம்.

Download TNPSC Group 4 Question Paper PDF

Download TNPSC Group 4 Answer Key 2022General Tamil PDF

Download TNPSC Group 4 Answer Key 2022General Studies PDF

Download TNPSC Group 4 Answer Key 2022Maths PDF

Download TNPSC Group 4 Official Answer Key 2022 Pdf – Released

YouTube Link : Click here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Tnpsc group 4 exam very different so 8:30 ikku Mela yaru vanthalum exam elutha allowed illai attur girls school 100members exam eluthamudiyavillai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!