TNPSC Group 4, VAO Online Classes 2022 – 23 | Link Available!

0
TNPSC Group 4, VAO Online Classes 2022 - 23 | Link Available!
TNPSC Group 4, VAO Online Classes 2022 - 23 | Link Available!
TNPSC Group 4, VAO Online Classes 2022 – 23 | Link Available!

TNPSC தேர்வு வாரியம் குரூப் 4 தேர்வு நடத்தும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy குறைந்த செலவில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தி வருகிறது. தேர்வர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 4 ஆன்லைன் வகுப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்காம் நிலை காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில் இந்த குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வானது 10 வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் நடைபெறுவதால் பெரும்பாலானோர் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இவ்வாறு நடத்தப்படும் அனைத்து அரசு தேர்வுகளுக்கும் மாணவர்களை சிறந்த முறையில் பயிற்சி அளித்து தயார் செய்து வரும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தற்போது குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறைந்த அளவு கட்டணத்தில் சிறந்த முறையில் நடத்தப்படுவதால் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் சேர கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து கலந்துகொள்ளலாம்.

TNPSC GROUP IV {Evening Batch}

TNPSC GROUP IV {Morning Batch}

TNPSC GROUP IV {Weekend Batch}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!