TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது அவ்வப்போது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது குரூப் 4 தேர்வுகான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது

குரூப் 4 & VAO:

தமிழக அரசு துறையில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. தேர்வானது ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப் 4 & VAO தேர்வின் கீழ் மொத்தம் 7,301 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை இந்த வருடம் தேர்வின் மூலம் கொண்டு நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் தமிழ் மொழி தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும்.

மேலும் இந்த தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அடுத்த பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வைத்து தேர்வர்கள் குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை குரூப் 4 & VAO தேர்வுக்கான பொது அறிவு பகுதிக்கான (general studies) தேர்வு நாளை 30.05.2022 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பயன் பெறலாம்.

TNPSC Group 4 & VAO Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!