TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு !

0
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு - நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு !
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு - நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு !
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே TNPSC நடத்தும் தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

Group IV, VIII மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதி தேர்வுகள் (Group IV, VIII) மூலம் தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ்வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான தகுதி தேர்வை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (21.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNPSC Group IV, VIII General Studies 13 தேர்வுக்கான மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த TNPSC தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Group IV, VIII General Studies 13 Mock Test Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!