TNPSC Group 4 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மாதிரி தேர்வு !

0
TNPSC Group 4 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மாதிரி தேர்வு !
TNPSC Group 4 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மாதிரி தேர்வு !
TNPSC Group 4 & 8 தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மாதிரி தேர்வு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த அனைத்து தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. எனவே TNPSC நடத்தும் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

TNPSC Group IV, VIII மாதிரி தேர்வு பற்றிய விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதித் தேர்வுகள் (Group IV, VIII) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) அதற்கான தகுதித் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (09.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNPSC : Group IV, VIII General Studies 06 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் ரூ.30/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழே தரப்பட்டுள்ளது. எனவே, TNPSC தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNPSC : Group IV/VIII : General Studies : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
TNPSC Group VII (B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Mega Test Batch

TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

Online Classes : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!