TNPSC Group 3 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!

0
TNPSC Group 3 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!!
TNPSC Group 3 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!!
TNPSC Group 3 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-III பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு செயல் முறை:

(i) Written Examination

(ii) Oral Test

TNPSC CCSE III தேர்வு தேதி:

TNPSC குரூப் 3 எழுத்து தேர்வானது 28.01.2023 காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் Junior Inspector மற்றும் Store-Keeper, Grade-II பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Group 3 Hall Ticket 2023:

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள்‌ (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும்‌ https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group 3 Hall Ticket 2022

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!