TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் குரூப் 2 தேர்வு பாடத்திட்டங்களை உள்ளடங்கிய ஆன்லைன் வகுப்புகள் நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு தாயாராகுபவர்கள் இதனை பெற்று பயன்பெறலாம்.

டெஸ்ட் பேக்:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பொறுத்து அவ்வவ்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக எவ்வித போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் மக்கள் TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும். குரூப் 2 தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் குரூப் 2 பாடத்திட்டங்கள் உள்ளடக்கிய ஆன்லைன் வகுப்புகள் நடைபெற இருக்கிறது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC GROUP II {Morning Batch}

TNPSC GROUP II {Evening Batch}

TNPSC GROUP II {Weekend Batch}

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!