TNPSC Group 2 Notification 2021 – கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய தகவல்களுடன் …!

0
TNPSC Group 2 Notification 2021
TNPSC Group 2 Notification 2021
TNPSC Group 2 Notification 2021 – வயது வரம்பு, கல்வி தகுதி இதர தகவல்களுடன் !

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (குரூப் 2 & குரூப் 2A) க்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வின் மூலம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை போன்ற அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
தேர்வின் பெயர் குரூப் 2 & குரூப் 2A
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
TNPSC Group 2 பணியிட விவரங்கள் :

தமிழகம் முழுவதும் இந்த தேர்வின் மூலம் Industrial Co-operative Officer, Probation Officer, Junior Employment Officer, Assistant Inspector of Labour, Sub Registrar, Grade-II, Assistant Section Officer, Supervisor of Industrial Co-operatives, Audit Inspector என பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. 2018 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின் மூலம் 1199 பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிட தக்கது.

TNPSC வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNPSC Group 2 கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TNPSC மாத ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பணிக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும்.

TNPSC குரூப் 2 தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் குரூப் 2 பதவிக்கு PRELIMINARY, MAINS மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download All TNPSC Notification 2021

TNPSC குரூப் 2A தேர்வு செயல் முறை:

குரூப் 2A பதவிக்கு PRELIMINARY மற்றும் MAINS தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC தேர்வு கட்டணம்:
  • தேர்வு கட்டணம்: ரூ. 100/-
    (முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).
  • கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.
TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf – Released Soon

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!