TNPSC Group 2 புதிய பாடத்திட்டம் 2019 – Latest Press News

0
tnpsc new syllabus
tnpsc new syllabus

TNPSC Group 2 புதிய பாடத்திட்டம் 2019 – Latest Press News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வுப் பாடத்திட்டத்தில் சமீபத்தில் மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி புதிய பாடத்திட்ட அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயார் செய்யப்படுவதாகவும் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.

TNPSC Group 2 தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான பாடத்திட்ட மாற்றம் குறித்து ஒரு செய்தி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அந்த செய்தி அறிவிப்பினை எங்கள் இணைய தளம் வாயிலாக பேட்ஜிவிரகம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 2 தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் :

  • தமிழுக்கும் தமிழகத்திற்கும் முக்கியத்துவம்
  • திருக்குறளுக்கு முக்கியத்துவம்
  • மொழிப்புலமை
  • தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்துவம்

TNPSC Group 2 புதிய பாடத்திட்டம் 2019 Press News – கிளிக் செய்யவும்

 To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!