TNPSC Group 2 தேர்வுக்கு படிப்பவர்க்கான – முக்கியத் தகவல்கள் இதோ…!

0
TNPSC Group 2 தேர்வுக்கு படிப்பவர்க்கான - முக்கியத் தகவல்கள் இதோ...!
TNPSC Group 2 தேர்வுக்கு படிப்பவர்க்கான - முக்கியத் தகவல்கள் இதோ...!
TNPSC Group 2 தேர்வுக்கு படிப்பவர்க்கான – முக்கியத் தகவல்கள் இதோ…!

எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பதிவின் மூலம் தேர்வர்கள் மாதிரி தேர்வுகள் குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.

TNPSC Group 2 தேர்வு முக்கியத் தகவல்:

TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கு மார்ச் மாதம் 23 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்ததால் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் Group 2 மற்றும் Group 2A தேர்வு விரைவில் நடைபெற உள்ளதால், விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இவ்வாறு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் தொடர்ந்து மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து வரும் நாட்களில் (10.05.2022) TNPSC Group 2 தேர்வுக்கான General Studies முழு பாடத்திட்டத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள தேவையான இணையதள இணைப்பு இப்பதிவின் இறுதியில் உள்ளது. இதன் மூலம் மாதிரி தேர்வுக்கு பதிவு செய்து தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Mock Test 2022

TNPSC Group 2 & 2A(General Studies) : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 4 (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here