TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்…!

0
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய பதிவுகள்...!
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய பதிவுகள்...!
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்…!

TNPSC,SSC,TNUSEB,UPSC முதல் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் முக்கியமான ஒன்றாகும். அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தற்போதைய சூழலில் அரசு வேலை பெறுவதை பலர் தங்களது கனவாக கொண்டு தேர்விற்கு தயாராகி வருகின்றனர். கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் அரசு பணி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.TNPSC,SSC,TNUSRB,UPSC முதல் அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கு நடப்பு நிகழ்வுகள் முக்கிய பங்காற்றி வருகிறது.

இதுபோன்ற தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (12.02.2022) வாராந்திர நடப்பு நிகழ்வுகளுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!