TNPSC Group 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது | நேர்காணலுக்கான விவரங்களை பெறுக

0
TNPSC Group 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது | நேர்காணலுக்கான விவரங்களை பெறுக
TNPSC Group 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது | நேர்காணலுக்கான விவரங்களை பெறுக

TNPSC Group 2 தேர்வு முடிவுகள் 2019 வெளியானது 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 2 தேர்விற்கான முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்த TNPSC தேர்வானது 23.02.2019 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதிப்படியலை TNPSC வெளியிட்டு உள்ளது.

அதில் தேர்வானவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  நேர்காணலானது 06.11.2019 முதல் 30.11.2019 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் விவரங்களுக்கு எங்கள் வளத்தட்டைகளத்தினை அணுகலாம்.

மேலும் அறிய

TNPSC Group 2  தேர்வு முடிவுகள் 2019 – கிளிக் செய்க

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!