TNPSC குரூப் 2 ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு..!

0
TNPSC குரூப் 2 ஆன்லைன் மாதிரி தேர்வு - தேர்வர்களின் கவனத்திற்கு..!
TNPSC குரூப் 2 ஆன்லைன் மாதிரி தேர்வு - தேர்வர்களின் கவனத்திற்கு..!
TNPSC குரூப் 2 ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு..!

Exams Daily வலைத்தளமானது TNPSC நடத்தும் குரூப் 2 தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறைகளில் உருவாகும் காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப்1, குரூப் 2, 2A, குரூப் 4 போன்ற பிரிவுகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஏராளமானோர் அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். சமீபத்தில் TNPSC தேர்வாணையமானது குரூப் 2 மற்றும் 2A பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 வயது பூர்த்தியடைந்தவர்கள், ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு தேதி வெளியாகி இருக்கும் நிலையில் இருந்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இது போன்று போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Exams Daily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை மறுநாள் (02.05.2022) TNPSC Group 2(General studies) பாடத்திற்கான மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNPSC Group 2(General Studies) : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 4 (English) : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!