TNPSC Group II இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் – வெளியீடு

0
TNPSC Group II இறுதி விடைக்குறிப்பு - மதிப்பெண்கள் வெளியீடு
TNPSC Group II இறுதி விடைக்குறிப்பு - மதிப்பெண்கள் வெளியீடு
TNPSC Group II இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் – வெளியீடு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது குரூப் 2 பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்களின் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பிரிவின் பெயர் Group II
Prelims/ Mains தேர்வு தேதி 11.11.2018/ 23.02.2019 
தேர்வு விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் Download Below 
TNPSC Group II இறுதி விடைக்குறிப்பு :

TNPSC மூலமாக குரூப் 2 பணிகளுக்கான முதற்கட்ட தேர்வுகள் ஆனது முன்னதாக 11.11.2018 நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் ஆனது 23.02.2019 அன்று நடைபெற்றது. அதில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வுகளுக்கான இறுதி தேர்வு விடைக்குறிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனோடு சேர்த்து முதற்கட்ட மற்றும் முதன்மை ஆகிய தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு ரெஜிஸ்டர் எண்ணின் மூலம் அவற்றை பதிவிறக்கிக் கொள்ளலாம். அவற்றிற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download TNPSC Group II Final Answer Key 

TNPSC Group II Prelims Marks Login 

TNPSC Group II Mains Marks Login 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!