TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்? தேர்வாணையம் அறிவிப்பு!

0
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்? தேர்வாணையம் அறிவிப்பு!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்? தேர்வாணையம் அறிவிப்பு!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்? தேர்வாணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு மே 21 ஆம் தேதியில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 2:

தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2A தேர்வு (tnpsc group 2) கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. அதாவது சுமார் 5529 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சம் பேர் மட்டுமே குரூப் 2 மற்றும் 2A தேர்வில் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் 2A தேர்வை காட்டிலும் இந்தாண்டு அனைத்து கேள்விகளும் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு முடிவினை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

Exams Daily Mobile App Download

இதன் பின்பு, TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் எனவும், மெயின் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என அறிவித்திருந்தது. மேலும், கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு (tnpsc group 2 notification) டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023க்குள் நடத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஜூன் மாதம் முடிவடைந்த நிலையிலும் கூட குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் எப்போது என்பது தெரியவில்லை. மேலும், ஜூலை மாதத்தில் கண்டிப்பாக குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் வெளியாகிவிடும் என தேர்வாளர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றனர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – நாளை குறைதீர்ப்பு முகாம்!

இதற்கிடையே குரூப் 2 தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவின வகுப்பை சேர்ந்த ஆண்கள் 158-163 வரையிலும், பெண்கள் 155-160 வரையிலும், BC வகுப்பை சேர்ந்த ஆண்கள் ஆண்கள் 158-163 வரையிலும், பெண்கள் 155-160 வரையிலும், MBC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 151-156 வரையிலும், பெண்கள் 145-150 வரையிலும், BC (M) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 147-152 வரையிலும், பெண்கள் 140-145 வரையிலும், SC வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 147-152 வரையிலும், SC (A) வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 138-143 வரையிலும், ST வகுப்பை சேர்ந்த ஆண்கள் 145-150 வரையிலும், பெண்கள் 138-143 வரையிலும் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!