டிச. 5 ம் தேதி TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் – வெளியான தகவல்!

0
டிச. 5 ம் தேதி TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் – வெளியான தகவல்!

TNPSC குரூப் 2 மெயின் தேர்வுக்கான முடிவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

குரூப் 2 தேர்வு:

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 5446 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கான முதல் நிலை தேர்வுகளானது மே 21, 2022 அன்று நடத்தப்பட்டது. முதல்நிலை தேர்வு முடிவுகள் 2022 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 ஆயிரத்து 641 நபர்களில் முதன்மை தேர்வுக்கு 55,071 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

TNPSC EXAM 2023 – Click HERE

இவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 25, 2023 அன்று நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸ் தேர்வின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கான எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸ் தேர்வின் முடிவுகள் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!