TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் – தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் மாதிரி வினாத்தாளையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வாணையம்:

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். திறமையான ஊழியர்களை கண்டறிய போட்டி தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. மேலும் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

IND vs WI: மீண்டும் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அரசு பணிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர். அதனால் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு குறைவான அளவில் பணியிடங்களில் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் காரணமாக தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து TNPSC தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் ஆகியவற்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை https://www.tnpsc.gov.in/  என்ற TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே..!

TNPSC-யின் புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட திட்டம் மற்றும் பாடத்திட்டம் :
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/5_G2_New_Scheme_Syllabus.pdf

மாதிரி வினாத்தாள் (Preliminary Examination) :
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/6_G2_Prelim_Model%20QP_23122021.pdf

மாதிரி வினாத்தாள் (Main Written Examination) : https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/7_G2_Main_Model%20QP_23122021.pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!