டிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள மாற்றம் இது தான்

0

டிஎன்பிஸ்சி பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள மாற்றம் இது தான்

27.09.2019 அன்று டிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்காக புதிய பாடத்திட்டம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தேர்வை எளிதாக்கும் வகையில் பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள மாற்றம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வண்ணம் திட்டப்பட்டவை அனைத்தும் பழைய பாடத்திட்டத்தில் உள்ளவை. கீழே உள்ள இணைய முகவரியில் டிஎன்பிஸ்சி பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள மாற்றத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download டிஎன்பிஸ்சி பழைய பாடத்திட்டத்திற்கும் புதிய பாடத்திட்டத்திற்கும் உள்ள மாற்றம் 2019 – Pdf 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!