TNPSC Group 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNPSC குரூப் 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு !
TNPSC குரூப் 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு !
TNPSC குரூப் 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப் 2 மற்றும் 2 A பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 2 & 2A தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 5529 பணியிடங்களுக்கான நடத்தப்பட்ட இந்த தேர்வில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டது.

TNPSC Group 2 & 2A Mains Exam Date:

குரூப் 2 & 2 A பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வானது 25.02.2023 அன்று FN & AN நடைபெற உள்ளது. குரூப் 2 & 2 A பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வானது 25.02.2023 அன்று FN & AN நடைபெற உள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 200/- (ரூபா இருநூறு மட்டும்) செலுத்த வேண்டும்.

TNPSC Group 2 & 2A Result 2022 எவ்வாறு சரிபார்க்கலாம்?
  • முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப்பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு (Latest Result ) பகுதியைக் கண்டறியவும்.
  • தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
  • சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
    இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.

Download TNPSC Group 2 & 2A Result 2022 – Out

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!