TNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 | பதிவிறக்கத்திற்கு பின்….

0
TNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 | பதிவிறக்கத்திற்கு பின்....
TNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 | பதிவிறக்கத்திற்கு பின்....

TNPSC Group 2 & 2A புதிய பாத்திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் 2019 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அதன் கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தும் வேலைவாய்ப்பு பிரிவுகளில் ஒன்றான குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கு தேர்வுக்குரிய பாடத்திட்டத்தினை மாற்றியமைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.

அதன்பேரில் அந்த புதிய பாடத்திட்ட அடிப்படையிலான தேர்வு வினாத்தாள் ஆனது உருவாக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் அடிப்படையிலேயே வரும் TNPSC Groyp 2 & 2A தேர்வு வினாத்தாள்கள் உருவாக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் அந்த வினாத்தாள் மாதிரியினை கீழுள்ள இணைய முகவரி வாயிலாக பெறலாம். மேலும் தேர்வு குறித்த அணைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு

TNPSC CCSE Group II /Group II A Prelims Model Question Paperபெறுக

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!