
TNPSC Group II Mains 2023 தேர்விற்கு படித்துக் கொண்டிருப்பவரா? 25 மாதிரி தேர்வுகளுடன் Best Online Classes!!
TNPSC Group II Mains தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகளுடன் கூடிய Online Classes கிடைக்கும். இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Online Classes
தமிழகத்தில் TNPSC Group 2 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று TNPSC தேர்வாணையம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டிருக்கின்றனர்.
இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் Test Schedule-ம் உங்களுக்கு வழங்கப்படும். இந்த Test Schedule-ஐ பின்பற்றி 25 மாதிரி தேர்வுகள் நடைபெறும். இந்த மாதிரி தேர்வுக்குரிய விடைகள் பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும்.
இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு UNIT-களுக்கும் ஒரு இலவச மாதிரி கிடைக்கும். இதனை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.
- Test Schedule : Click Here
- Course link: Click Here
- For More Details : 8101 234 234