TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – 25 மாதிரி தேர்வுடன் Join Now!!

0
TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 25 மாதிரி தேர்வுடன் Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 25 மாதிரி தேர்வுடன் Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – 25 மாதிரி தேர்வுடன் Join Now!!

TNPSC Group II Mains தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய Online Class கிடைக்கும். இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

TNPSC தேர்வாணையத்தால் Group 2 பணியிடத்தில் காலியாக இருந்த 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் மிகவும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற, Examsdaily வலைதளத்தில் 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் Test Schedule உங்களுக்கு வழங்கப்படும். இந்த Test Schedule-ஐ பின்பற்றி 25 மாதிரி தேர்வுகள் நடைபெறும்.

AAI JE 2023 தேர்விற்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணத்தில்! வெற்றிக்கான வழி!

மேலும், இந்த மாதிரி தேர்வுக்குரிய விடைகள் பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும். இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மாதிரி தேர்வுகளை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வை சுலபமாக எதிர்கொள்ள முடியும். அத்துடன் இத்தேர்வில் அதிக மதிப்பெண்களையும் நீங்கள் பெறுவீர்கள். இதுமட்டுமல்லாமல் உங்களுக்கு ஒவ்வொரு UNIT-க்கும் ஒரு இலவச மாதிரி தேர்வும் கிடைக்கும்.

மேலும் இது தொடர்பான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Test Schedule : Click Here
Course link: Click Here  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!