TNPSC Group II Mains 2023 தேர்வில் வெற்றி பெற – Online Course Pack!! மிகக்குறைந்த விலையில்!!

0
TNPSC Group II Mains 2023 தேர்வில் வெற்றி பெற - Online Course Pack!! மிகக்குறைந்த விலையில்!!
TNPSC Group II Mains 2023 தேர்வில் வெற்றி பெற - Online Course Pack!! மிகக்குறைந்த விலையில்!!
TNPSC Group II Mains 2023 தேர்வில் வெற்றி பெற – Online Course Pack!! மிகக்குறைந்த விலையில்!!

TNPSC Group II Mains தேர்வானது பிப்ரவரி 25ம் தேதி 2023 அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்விற்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online Classes:

TNPSC Group 2 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவித்தபடி நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் இத்தேர்வுக்கான முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி 2023 அன்று நடத்தப்படும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதியுடைவர்கள். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் Test Schedule-யுடன் கூடிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறகிறது. இதில் மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) பதிவேற்றம் செய்யப்படும். இந்த Online Course Pack – ல் 25 மாதிரி வினாத்தொகுப்பு உங்களுக்கு கிடைக்கும்.

Follow our Instagram for more Latest Updates

SSC CGL 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Best Online Classes!! வெற்றி நிச்சயம்!!

அதன்பின்பு வினாக்களுக்கான விடைகள் பயிற்சி வகுப்பில் முழு விளக்கங்களுடன் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். மேலும் 25 மாதிரி தேர்வுகளும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு UNIT-களுக்கும் ஒரு இலவச மாதிரி தேர்வானது பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Test Schedule : Click Here

Course link : Click Here  

For More Details : 8101 234 234

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!