TNPSC Group II Mains 2023 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – 25 மாதிரி தேர்வுகள்!! முழு விபரம் உள்ளே!!  

0
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 25 மாதிரி தேர்வுகள்!! முழு விபரம் உள்ளே!!  
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 25 மாதிரி தேர்வுகள்!! முழு விபரம் உள்ளே!!  
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – 25 மாதிரி தேர்வுகள்!! முழு விபரம் உள்ளே!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெறுகிறது. இதையடுத்து தற்போது TNPSC Group II Mains தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online Classes:

தமிழக அரசு துறைகளில் Group 2ம் நிலை பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இத்தேர்வு மூலமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டியில் நீங்கள் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கு Test Schedule-யுடன் கூடிய 25 மாதிரி தேர்வுகள் கிடைக்கும்.

SSC GD, TET PAPER II, TNPSC Group III தேர்வர்கள் கவனத்திற்கு – Online Mock Test!! மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) பதிவேற்றம் செய்யப்படும். அத்துடன் இந்த தேர்விற்கான விளக்கங்கள் பயிற்சி வகுப்பில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும். ஒவ்வொரு மாதிரி தேர்வுகளும் தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களை கொண்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு UNIT-களுக்கும் உங்களுக்கு ஒரு இலவச மாதிரி கிடைக்கும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!