TNPSC குரூப் 2/ 2A Gs தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்..!

0
TNPSC குரூப் 2 2A Gs தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்..!
TNPSC குரூப் 2 2A Gs தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்..!

TNPSC குரூப் 2/ 2A Gs தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் குரூப் 2/ 2A Gs இலவச மாதிரித் தேர்வை எங்கள் வலைத்தளத்தில் நடத்த உள்ளோம். அது குறித்த முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC குரூப் 2/ 2A Gs :

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணையை TNPSC தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் குரூப் 2 தேர்வில் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ஏராளமானோர் இந்த தேர்வினை எழுத தயாராகி வருகின்றனர். அவ்வாறு உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு குரூப் 2/ 2A Gs ஆன்லைன் மாதிரி தேர்வினை எங்கள் வலைத்ததளத்தில் நாளை (24.12.2021) நடத்த உள்ளோம். இத்தேர்வை எழுத ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

TNPSC Group 2/ 2A Online Mock Class

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!