TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

0
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

TNPSC Group 2 தேர்விற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வாளர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது என்பது குறித்தான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2:

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் மே 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு நடைபெற்றது. அதாவது, கிட்டத்தட்ட 5529 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2 தேர்விற்கு 13 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதன் பின்னர், குரூப் 2 மற்றும் 2A தேர்வை 11 லட்சம் பேர் மட்டுமே எழுதினர். எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்ததால் கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள தேர்வாளர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இதனிடையே, TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும், குரூப் 2 தேர்விற்கான மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும், கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு (tnpsc group 2 notification) டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 க்குள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜூன் மாதம் துவங்கி ஜூலை மாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கூட தேர்வு முடிவுகள் குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

நாளை வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

இதனால், இந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்வாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 2 தேர்விற்கான கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், TNPSC குரூப் 2 ப்ரீலிம்ஸ் 2022 தேர்விற்கான முடிவுகளை TNPSC ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான https://tnpsc.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று latest results/Result declaration schedule என்பதை கிளிக் செய்யவும். பின்பு, முதல்நிலைத் தேர்வுக்கான TNPSC குரூப் 2 தேர்வு முடிவை தேடவும். பின்னர், TNPSC Group 2 Result 2022 என்பதை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!