TNPSC குரூப் 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 வெளியீடு…!

0
TNPSC குரூப் 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 வெளியீடு…!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்த மாதம் Group 2 & Group 2A தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இப்பதிவின் மூலம் முழு விவரங்களை தெரிந்து கொண்டு பயனடையவும்.

TNPSC குரூப் 2 தேர்வு நுழைவுச்சீட்டு:

TNPSC ஆனது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகளை நடத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது. இதனை தொடர்ந்து பரவல் குறித்த காரணத்தால் இந்த ஆண்டு TNPSC Group 2 & Group 2A தேர்வுகள் நடத்த திட்டமிட்டது. இதனால் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதம் TNPSC வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, TNPSC Group 2 & Group 2A தேர்வுகளின் மூலம் 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்திருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் Diploma / BA / BSc / BCom / BOL / BBA / B Lit / BBM / BGL / MCom / MA போன்ற ஏதேனும் ஒரு Bachelor’s degree அல்லது Technical qualification அல்லது Master’s degree களில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 23.02.2022 ம் தேதி முதல் 23.03.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதை சரியாக பயன்படுத்தி இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்து அதற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான Group 2 & Group 2A தேர்வானது மே மாதம் 21 ஆம் தேதியில் நடைபெறும் என்றும், தேர்வுகளின் முடிவுகள் ஜூன் மாதம் 5 ஆம் தேதியில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தேர்வுகள் நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், Group 2 & Group 2A தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket / Admit Card) தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Hall Ticket பெற்றுக்கொள்ளலாம்.

Download Notice

Download Hall Ticket

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!