TNPSC Group 1 அறிவிப்பு 2020 – வயது வரம்பு, தேர்வு தேதி & பாடத்திட்டம் விவரங்கள்

0
TNPSC Group 1 அறிவிப்பு 2020
TNPSC Group 1 அறிவிப்பு 2020

TNPSC Group 1 அறிவிப்பு 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (Group 1) பணியிட அறிவிப்பினை வரும் ஜனவரியில் வெளியிட இருப்பதாக TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் வெளியிட்டு இருந்தது. அவ்வாறு வெளியாகிய பின் விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Try Now TNPSC Group 1 Online Test Series

TN TRB BEO Online Test Series – Try Now

வயது வரம்பு :

21 முதல் 32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக (Level 22) ரூ .56100 – 177500 /- வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்

TNPSC Group 1 Recruitment 2020 Notification – Released in January 2020

TNPSC Annual Planner 2020 PDF

Syllabus

Official Site

Latest Government Job Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!