TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வு மாதிரி என முழு விவரங்களுடன் !

0
TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு
TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு

TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வு மாதிரி என முழு விவரங்களுடன் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 பதவிக்கான தேர்வு விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி, இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவானது 21.07.2022 அன்று தொடங்கி 22.08.2022 வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

எங்கள் வலைத்தளத்தில் இந்த தேர்விற்குரிய தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை தொகுத்து வழங்கியுள்ளோம். பாடத்திட்டத்தினையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனித்தனியே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு தயாராகிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு தொடர்ந்து மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது. அதாவது,

(i) முதற்கட்ட தேர்வு
(ii) முதன்மை எழுத்துத் தேர்வு
(iii) வாய்மொழித் தேர்வு

இந்த பணிகளுக்கான முதற்கட்ட Preliminary Examination ஆனது 30.10.2022 காலை 9.30 மணி முதல் 12;30 மணி வரை நடைபெற உள்ளது.

Download Notification 2022 Pdf

PRELIMINARY EXAMINATION தேர்வு மாதிரி:
Subject  Duration Marks 
General Studies (Code No.003)
General Studies Degree Standard)
(175 Questions)  + Aptitude & Mental Ability
Test (SSLC Standard)
(25 Questions)
Total-200 Questions
3 Hours 300
Total 300
TNPSC Group 1 Mains Exam Pattern:
Subject Duration Maximum Marks Minimum Qualifying Marks for Selection
SCs, SC(A)s, STs, MBCs / DCs, BC(OBCM)s and BCMs Others
Paper-I
Tamil Eligibility Test
(SSLC Standard)
(Descriptive Type)
3 Hours 100 40 40
General Studies (Degree Standard) (Descriptive type)

Paper-II

Paper-III

Paper-IV

Interview & Records

 

 

3 Hours

3 Hours

3 Hours

 

 

 

250

250

250

100

255 340
Total 850

TNPSC Group 1 தேர்வு Syllabus:

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!