TNPSC குரூப் 1 திருத்தப்பட்ட தேதி வெளியீடு- தேர்வர்கள் கவனதிற்கு..!

0
TNPSC குரூப் 1 திருத்தப்பட்ட தேதி வெளியீடு- தேர்வர்கள் கவனதிற்கு..!
TNPSC குரூப் 1 திருத்தப்பட்ட தேதி வெளியீடு- தேர்வர்கள் கவனதிற்கு..!
TNPSC குரூப் 1 திருத்தப்பட்ட தேதி வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப் 1 தேர்வு பணிகளுக்கான திருத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதியினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Group I 
தேர்வு தேதி Januray 2021
CV Memo   Download Below
TNPSC குரூப் 1 திருத்தப்பட்ட தேதி:

TNPSC தேர்வாணையம் மூலமாக 69 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப் 1 (சிவில் சேவை) தேர்வு பணியிடங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கு பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட Prelims தேர்வுகள் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளது முன்னதாக அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

தற்போது அதற்கான தேதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான CV Memo தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். அடுத்த கட்டமாக முதன்மை (Mains) தேர்வுகள் 04.03.2022, 05.03.2022 & 06.03.2022 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

Download TNPSC Group I Revised CV Date & Memo 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!