TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு – மாத ஊதியம்: ரூ.2,00,000 || சற்று முன் வெளியானது !

0
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு - மாத ஊதியம்: ரூ.2,00,000 || சற்று முன் வெளியானது !
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு - மாத ஊதியம்: ரூ.2,00,000 || சற்று முன் வெளியானது !
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு – மாத ஊதியம்: ரூ.2,00,000 || சற்று முன் வெளியானது !

தமிழ்நாடு அரசு பணிதேர்வாணையம் ஆனது தேர்வுகள் மூலம் அரசு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து நியமித்து வருகிறது. தற்போது Group-I பணிகளுக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar of Cooperative Societies, Assistant Director of Rural Development, மற்றும் District Employment Officer in Tamil Nadu General Service பணிக்கான காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணிதேர்வாணையம்
பணியின் பெயர் Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar of Cooperative Societies, Assistant Director of Rural Development, மற்றும் District Employment Officer in Tamil Nadu General Service
பணியிடங்கள் 92
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு பணிதேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Group-I பணிகளுக்கென மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Deputy Collector – 18 பணியிடங்கள்
  • Deputy Superintendent of Police – 26 பணியிடங்கள்
  • Assistant Commissioner – 25 பணியிடங்கள்
  • Deputy Registrar of Cooperative Societies – 13 பணியிடங்கள்
  • Assistant Director of Rural Development – 7 பணியிடங்கள்
  • District Employment Officer in Tamil Nadu General Service – 3 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
TNPSC கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commissioner – Commerce and Law, Commerce or Law together with a Diploma in Taxation laws முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • District Employment Officer – Economics / Education / Sociology / Statistics or Psychology முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Director of Rural Development Department – Post Graduate Degree in Rural Service of the Gandhigram Rural Institute, Post Graduate Degree or Diploma in Extension, Post Graduate Degree or Diploma in Sociology முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்று அதிகபட்ச வயதானது 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNPSC தேர்வு செய்யபடும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • TNPSC விண்ணப்ப கட்டணம்:
  • One-Time Registration – Rs.150/-
  • Preliminary Examination Fee – Rs.100/-
  • Main Written Examination Fee – Rs.200/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!