TNPSC குரூப் 1 தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் – இணைய முகவரி வெளியீடு!

0
TNPSC குரூப் 1 தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் - இணைய முகவரி வெளியீடு!
TNPSC குரூப் 1 தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் - இணைய முகவரி வெளியீடு!

TNPSC குரூப் 1 தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் – இணைய முகவரி வெளியீடு!

TNPSC Group 1 PSTM CV Memo – Released. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது. தற்போது தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு CV Memo புதிதாக வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC குரூப் 1 PSTM CV Memo :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்‌ கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு – 1 (தொகுதி 1ல்‌) அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில்‌, தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌, தமிழ்‌ வழியில்‌ பயின்றுள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள்‌ மட்டும்‌, தாங்கள்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழ்‌ (PSTM Certificate) பெறுவதற்கான படிவங்கள்‌, தேர்வாணைய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. அதற்கான தரவுகளை கீழே வழங்கியுள்ளோம்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பதாரர்கள்‌, இப்படிவங்களை பதிவிறக்கம்‌ செய்து பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு, புதிய வடிவத்தில்‌ உள்ள தமிழ்வழியில்‌ பயின்ற சான்றிதழை உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100 KB முதல் 200 KB அளவில் ஸ்கேன் செய்து அரசு கேபிள்‌ டி.வி நிறுவனம்‌ நடத்தும்‌ அரசு இ-சேவை மையங்கள்‌ மூலமாக பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌. அதற்கான CV Memoவிற்குரிய ஆன்லைன் இணைய முகவரி தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே வழங்கியுள்ளோம்.

பதிவேற்றத்திற்கான தரவுகள் :
  • நியமனம்‌ அறிவிக்கை விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்‌ (Instructions to Applicants)
  • படிவங்கள்‌ மற்றும்‌ பதிவிறக்கங்கள்‌ விண்ணப்பதாரர்‌ தொடர்பான படிவங்கள்‌ தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்றிதழ்‌ படிவம்‌

Download TNPSC Group 1 PSTM CV Notice PDF

Download TNPSC Group 1 PSTM CV Memo Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!