TNPSC குரூப் 1 தேர்விற்கான சிறந்த Online Class – இப்பொழுதே இணைந்து தேர்வில் வெற்றி பெறுங்க!

0
TNPSC குரூப் 1 தேர்விற்கான சிறந்த Online Class - இப்பொழுதே இணைந்து தேர்வில் வெற்றி பெறுங்க!
TNPSC குரூப் 1 தேர்விற்கான சிறந்த Online Class - இப்பொழுதே இணைந்து தேர்வில் வெற்றி பெறுங்க!
TNPSC குரூப் 1 தேர்விற்கான சிறந்த Online Class – இப்பொழுதே இணைந்து தேர்வில் வெற்றி பெறுங்க!

தமிழகத்தில் TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்குடன் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

TNPSC குரூப் 1:

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், வணிக வரித் துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு TNPSC குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2022 ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வுக்கு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. தற்போது தேர்வு வரும் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

முதல் கட்டமாக முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வை எழுதலாம். அதன் பிறகு நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நிலையில் நடைபெறவிருக்கும் TNPSC குரூப் 1 தேர்வுக்கு உங்களை தயார் செய்ய ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்பு காலை மற்றும் மாலையும் நடைபெறுகிறது. வெற்றி பெற எண்ணுபவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறலாம். அனைத்து பாடங்களும் விரிவாக கற்பிக்கப்பட்டு உங்களின் சந்தேகங்களும் உடனுக்குடன் தீர்க்கப்படும். கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு Register செய்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களுக்கு 8101 234 234 என்ற எண்ணை அழைக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

ஆன்லைன் வகுப்பு மட்டுமல்ல ExamsDaily வலைத்தளம் TNPSC குரூப் 1 தேர்வுக்கான Mock Test, Test Pack-களையும் வழங்கி வருகிறது. அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!