TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன் !

0
TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022
TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன் !

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (Group 1) பணியிட அறிவிப்பினை இந்த மாதத்தில் (ஜூன்) வெளியிட இருப்பதாக TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணை 2022 -யில் வெளியிட்டு இருந்தது. அவ்வாறு வெளியாகிய பின் விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TNPSC Group 1 தேர்வானது நவம்பர் 2022 அன்று நடைபெற உள்ளது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த தேர்வு செயல்முறைக்கு தகுதி பெறுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் TNPSC
தேர்வின் பெயர் Group 1
பணியிடங்கள் 49
விண்ணப்பிக்க கடைசி தேதி Released Soon
விண்ணப்பிக்கும் முறை Online

TNPSC குரூப் 1 காலிப்பணியிடங்கள்:

TNPSC குரூப் 1 காலியிடங்கள் தேர்வு எழுதும் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 2022க்கான மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 49 என வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . TNPSC 2020 க்கான 139 காலியிடங்களுடன் ஒப்பிடுகையில் 2021 இல், TNPSC 134 ஐ வெளியிட்டது என்பது குறிப்பிட தக்கது.

TNPSC Group 1 வயது வரம்பு:

Post Name

Minimum Age Maximum Age
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and DWs of all categories

Others excluding SCs, SC(A)s, STs, etc.

All posts excluding Assistant Commissioner (Commercial Taxes )

21 years

37 years

32 years

Assistant Commissioner (Commercial Taxes)

For applicants possessing any degree

21

37

32

For applicants possessing B.L. a degree from a recognized university

21

38

33

வயது தளர்வு :

Category

Age Limit Relaxation

SC/ SC (Arunthathiyars)

5 years

ST

5 years

Most Backward Classes/ Denotified Communities

5 years

Backward Classes

5 years

Destitute Widows (All Categories)

5 years

TNPSC Group 1 கல்வித் தகுதி:
  • TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • உடல் தகுதி – குறைந்தபட்ச உடல் தகுதிகள் பதவிக்கு பதவி வேறுபடும்.
தேர்வு செயல் முறை:
  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக (Level 22) ரூ.56100 – 177500/- வழங்கப்படும்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 விண்ணப்ப கட்டணம்:
  • Registration Fee – Rs.150/-
  • Preliminary Examination Fee – Rs.100/-
  • Main Written Examination Fee – Rs.200/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்

Download TNPSC Group 1 Notification 2022 – Released Soon

TNPSC Annual Planner 2022 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!