TNPSC Group 1 அறிவிப்பு 2020 – Latest Updates

0
TNPSC Group 1 அறிவிப்பு 2020
TNPSC Group 1 அறிவிப்பு 2020

TNPSC Group 1 அறிவிப்பு 2020 – Latest Updates

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (Group 1) பணியிட அறிவிப்பினை வரும் ஜனவரியில் வெளியிட இருப்பதாக TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் வெளியிட்டு இருந்தது. அதன்படி ஜனவரி 1 ஆம் தேதி TNPSC Group 1 தேர்வுக்குரிய குறுகிய அறிவிப்பு வெளியானது. TNPSC Group 1 2020 ஏப்ரல் 5 அன்று நடைபெறவுள்ளது. மேலும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 ஆன்லைனில் விண்ணப்பமானது 20.01.2020 முதல் 19.02.2020 வரை தொடங்க உள்ளது. விண்ணப்பத்தார்கள் டி.என்.பி.எஸ்.சி தற்போதைய தகவல்களுக்கு வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Try Now TNPSC Group 1 Online Test Series

வயது வரம்பு :

21 முதல் 32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக (Level 22) ரூ .56100 – 177500 /- வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்

TNPSC Group 1 Recruitment  2020 Notification – Released on 20 January 2020

TNPSC Annual Planner 2020 PDF

Syllabus

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!