TNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது

0
TNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019 - வெளியானது
TNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019 - வெளியானது

TNPSC Group I Mains தேர்வு முடிவுகள் 2019

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அனைத்து ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (Combined  Civil Services  Examination (CCSE) Group I) முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வுகளானது கடந்த 12.07.2019 முதல் 14.07.2019 வரை நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை ஆணையமானது அதிகாரப்போர்வமாக வெளியிட்டு உள்ளது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது 23.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group I Mains Result 2019 – பதிவிறக்குக

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!