TNPSC Group I Interview (OT) முடிவுகள் 2019

0
TNPSC Group I Interview (OT) முடிவுகள் 2019
TNPSC Group I Interview (OT) முடிவுகள் 2019

TNPSC Group I Interview முடிவுகள் 2019

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அனைத்து ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான (Combined Civil Services Examination (CCSE) Group I) நேர்காணல் ( வாய் மொழி தேர்வு ) முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த வாய் மொழி தேர்வு ஆனது (OT ) கடந்த 23.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை ஆணையமானது அதிகாரப்போர்வமாக வெளியிட்டு உள்ளது. இதில் தேர்வானவர்கள் counselling வரும் 06.01.2020 அன்று நடைபெற உள்ளது. இதற்கான நேர விவரங்களை தனிப்பட்ட தேர்வர்களின் எஸ்எம்எஸ் (SMS) மற்றும் இணைய முகவரியில் வெளியிடப்படும் . தேர்வர்கள் தேர்வு முடிவுகளை கீழேயுள்ள இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group I Oral Test Result 2019

Download TNPSC Group I Counselling Rank List 2019

Official Site

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!