TNPSC குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TNPSC குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 1 தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணிகளுக்கான முதற்கட்டத் தேர்வை நவம்பர் 19ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக, இந்த தேர்வுகள் அக்டோபர் 30 ஆம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் சில நிர்வாக காரணங்களால், தேர்வு தேதியை TNPSC மாற்றியுள்ளது.

TNPSC, IBPS, TNUSRB தேர்விற்கான இன்றைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

Exams Daily Mobile App Download

TNPSC Group 1 Hall Ticket 2022:

குரூப் 1 சர்வீசஸ் முதல் கட்ட (preliminary) தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வு நடைபெறும் தேதிக்கு 8 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். அதாவது 10 நவம்பர் 2022 முதல் விண்ணப்பதாரர்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த குரூப் 1 ஹால் டிக்கெட்டுகளை விண்ணப்பதாரர்கள் ஒரு முறை பதிவு உள்நுழைவு பகுதி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group 1 Hall Ticket 2022 – Released

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!