TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – இறுதிகட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு !

0
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு !
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு !
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – இறுதிகட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 பதவிகளுக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எண்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 1 Final Result 2022:

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியான நிலையில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக முதன்மைத் தேர்வு காலதாமதமாக மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அதன் பின் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதற்கான தேர்வுகள் சென்னையில் மார்ச் 04 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

அந்த தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டனர். ஓருங்கிணைந்த சிவில் சர்வீசஸ்-I பதவிகளுக்கான வாய்மொழி தேர்வு 13.07.2022 முதல் 15.07.2022 வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான கவுன்சிலிங் ஆனது 29.07.2022 அன்று காலை நடைபெற்றது. தற்போது வாய்மொழி தேர்வு மற்றும் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

Download TNPSC Group 1 Final Result 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!