TNPSC குரூப் 1 தேர்வர்களே வெற்றி உங்கள் கையில் – ONLINE CLASS! JOIN NOW!
TNPSC குரூப் 1 தேர்வில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் தேர்வர்களின் சந்தேகங்கள் உடனடியாக நேரடி வகுப்புகளை போல் தீர்த்து வைக்கப்படுகிறது. இதனால் தேர்வர்கள் வகுப்பு குறித்த அச்சம் கொள்ள தேவையில்லை.
EXAMSDAILY பயிற்சி நிறுவனத்தில் மிகவும் அனுபவம் கொண்ட திறமையான ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. ஆன்லைன் வகுப்புகளின் RECORDED வீடியோ உங்களுக்கு அளிக்கப்படும். இதனால், உங்கள் விருப்ப நேரத்தில் நீங்கள் படித்துக் கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கு மிகவும் குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அறிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234