
TNPSC குரூப் 1 தேர்வில் சாதிப்பது தான் உங்கள் இலக்கா? – இந்த ஆன்லைன் வகுப்பில் சேருங்க! இலக்கை வெல்லுங்க!
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் குரூப் 1 பணிகளுக்கான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I தேர்வை நடத்துகிறது. TNPSC குரூப் 1 தேர்வுகளுக்கான பயிற்சிக்கு EXAMSDAILY நிறுவனம் ONLINE COURSE PACK ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அரசு போட்டி தேர்வுகளுக்கு பல ஆண்டுகளாக இந்நிறுவனம் பயிற்சி அளித்து வருவதால், எளிமையாகவும், அதேநேரம் மிகவும் தெளிவாகவும் வகுப்புகளை நடத்துகின்றனர்.
இதன் காரணமாக தேர்வர்கள் பாடங்களை முழுமையாக கற்று கொள்ள முடிகிறது. மேலும்,பாடங்கள் குறித்த சந்தேகங்கள் அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது. தேர்வுக்கு தேவையான அனைத்து BOOK MATERIALS மற்றும் TEST PACK உம் இதனுடன் இலவசமாக அளிக்கப்படுகிறது. மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தம் செய்து அளிக்கப்படும். COURSE PACK பற்றிய மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்தோ அல்லது WHATSAPP மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234