TNPSC குரூப் 1 தேர்வு 2021: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!!

0
TNPSC குரூப் 1 தேர்வு 2021 தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!!
TNPSC குரூப் 1 தேர்வு 2021 தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!!

TNPSC குரூப் 1 தேர்வு 2021: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது தமிழ் வழியில் பயின்று குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC குரூப் 1 தேர்வு 2021:

TNPSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான பல்வேறு பதவிகளூரிய முதல்நிலை பணியிட தேர்வுகள் ஆனது கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்டது. அதில் தேர்வு பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

அவ்வாறு தாங்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என சான்றிதழ் பதிவேற்றதின் போது தெரிவித்தவர்கள், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பெறுவதற்குரிய படிவங்களை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவேற்ற தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

புதிய வடிவில் உள்ள இப்படிவங்களை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையத்தின் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான முழு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Official Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!