TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயம் இனி யாருக்கும் வேண்டாம் – முக்கிய அறிவிப்பு!

0
TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயம் இனி யாருக்கும் வேண்டாம் - முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயம் இனி யாருக்கும் வேண்டாம் - முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயம் இனி யாருக்கும் வேண்டாம் – முக்கிய அறிவிப்பு!

நீங்கள் அரசு வேலைவாய்ப்பு பெற நினைத்தும், அதற்கான தேர்வை குறித்த பயத்திலும் உள்ளீர்களா? ஆம், என்றால் இந்த பதிவில் ஒரு முக்கிய அறிவிப்பை எங்கள் Exams Daily வலைத்தளம் தெரிவித்துள்ளது. முக்கியமா இலவசமான முறையில் பயிற்சின்னா சும்மாவா! தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

TNPSCகுரூப் 1 தேர்வு

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பதிவு செய்து வந்த நிலையில் மேலும், விண்ணப்பம் பதிவு செய்ய விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்ற TNPSC ன் அதிகாரபூர்வமான இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

சிறந்த coaching centre – Join Now

இந்நிலையில் இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி பயிற்சி அளித்து வருகிறது. அவ்விதமாக நாளைய தினமும் (08.08.2022) TNPSC:Group I:Science 04 பாடப்பிரிவுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. நீங்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயனடைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.

Mock Test 2022

TNPSC Group I (Science) : Click here

Online Test Series 2022

TNPSC Group I : Click here

Online Classes : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!