அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

1
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் Examsdaily வலைதளமானது அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது அனைத்து போட்டித்தேர்விலும் முக்கிய பங்கு வகிக்கும் நடப்பு நிகழ்ச்சிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கின்றனர். மேலும் தற்போது குரூப் 1 தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து TNUSRBயின் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகளுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தற்போது அனைத்து போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில் நடப்பு நிகழ்வுக்கான (Weekly Current Affairs) மாதிரி தேர்வு நாளை (ஆக.28) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Weekly Current Affairs MT 35

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!