TNPSC குரூப் 1 தேர்வு தேதி மாற்றம் – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

0
TNPSC குரூப் 1 தேர்வு தேதி மாற்றம் - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
TNPSC குரூப் 1 தேர்வு தேதி மாற்றம் - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
TNPSC குரூப் 1 தேர்வு தேதி மாற்றம் – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 (தொகுதி 1)ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பானது ஜூலை மாதம் வெளியானது. இந்த குரூப் 1 தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் 92 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் 175 வினாக்கள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 வினாக்கள் கணிதப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

இந்த முதல்நிலைத் தேர்வு 30.10.2022 முற்பகல் அன்று நடைபெற உள்ளதாக, TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த முதல்நிலைத் தேர்வுகள் சில நிர்வாக காரணங்களால் 19.11.2022 முற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Group 1 Exam Date 2022 Postponed Notice Pdf

Download TNPSC Group 1 Previous Year Question Paper

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!