TNPSC Group I Officer ஆக வேண்டுமா? Best Online classes!! உடனே Join பண்ணுங்க!!
TNPSC Group I தேர்வின் முதல்நிலை தேர்வானது நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைந்து வெற்றி பெறலாம்.
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் TNPSC வெளியிட்டது. இதில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
TN TET படித்து கொண்டிருப்பவர்களா? குறைந்த விலையில் Study Material!! முழு விபரம் உள்ளே!!
Exams Daily Mobile App Download
TNPSC Group 1 தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். TNPSC Group 1 பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். TNPSC Group 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் TNPSC Group 1 தேர்வின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் பாட வாரியாக நடத்தி முடிக்கப்படும். இதில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
- MORNING BATCH : Click Here
- EVENING BATCH: Click Here
மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 1 தேர்வுக்கு பயன்படும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
- TNPSC Group 1 Mock Test 2022: Click Here
- TNPSC Group 1 Test Bytes 2022 : Click Here
- TNPSC Group 1 Test Pack 2022 : Click Here
- For Admission & Queries: 8101 234 234.