TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – Answer Key பெறுவது எப்படி? வழிமுறைகள் உள்ளே!

0
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – Answer Key பெறுவது எப்படி? வழிமுறைகள் உள்ளே!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – Answer Key பெறுவது எப்படி? வழிமுறைகள் உள்ளே!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – Answer Key பெறுவது எப்படி? வழிமுறைகள் உள்ளே!

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது நவம்பர் 19 ஆம் தேதி தமிழகம் மூலம் TNPSC Group 1 தேர்வை நடத்தியது. மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் Group 1 தேர்வின் கீழ் நிரப்பப்படவுள்ளது, விரைவில் இந்த தேர்வின் விடைக்குறிப்பு வெளியாக உள்ளது.

TNPSC Group 1

குரூப் – 1 அறிவிப்பின் கீழ் தேர்வர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அதாவது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு முறைகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன் முதல்நிலைத் தேர்வு 19.11.2022 அன்று நடைபெற்றது: 300 மதிப்பெண்களை கொண்ட இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் இந்த தேர்விற்கான விடைக்குறிப்பை TNPSC விரைவில் வெளியிட உள்ளது.

IBPS PO/MT Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
TNPSC Group 1 விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்வது எப்படி?
  • முதலில் TNPSC-யின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு https://www.tnpsc.gov.in/ செல்லவும்
  • பின்னர் அதில் Whats New சாரளத்தில் TNPSC Group 1 Answer Key லிங் தோன்றும்.
  • இப்பொழுது Answer Key பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும்
  • நீங்கள் தேர்வில் அளித்த விடைகள் சரியானதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.
  • மேலும் உங்களுக்கு விடைகுறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் அதையும் ‘CLICK HERE TO CHALLENGE THE ABOVE TENTATIVE KEYS’ என்ற லிங்கின் மூலம் தெரிவிக்கலாம்.
Answer Key – Available Soon

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!